Error

K2 User

தற்போது பார்ப்பவர்கள்

We have 27 guests online

மொத்த பார்வையாளர்கள்

மொத்த பார்வையாளர்கள்59033

Visitors from (06-05-2017)

Flag Counter

Polls

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக வெளிமாநிலத்தவரை நியமிக்கக் கூடாது என்ற‌ கோரிக்கை

Like Facebook

Joomla Just for Sharing - Joomla Club Templates and Extensions
பொன்மொழிகள்
பொன்மொழிகள்

பொன்மொழிகள் (2)

Only registered users are allowed to submit the articles.

அன்பே சிவம் வெங்காயம் என்று

கூறிக் கொண்டு கடவுள் கையில்

அரிவாள், கொடுவாள், வேலாயுதம்,

சூலாயுதம், கொட்டாபுளி, சக்கரம்

இவற்றைத் தானே கொடுத்து

இருக்கின்றாய்? அருளும் அன்புமான

கடவுளுக்கு இவை ஏன்?

 

- பெரியார்,

('விடுதலை', 26.07.1962)

தாழ்த்தப்பட்டவர்களுக்கு

உண்ண உணவும்,

உடுத்த உடையும்,

கல்வி வாய்ப்பும்,

பணம் இல்லாமல்

ஏழ்மையினால்

மருத்துவ வசதி இன்மையும்

இருக்கும் போது அவற்றை

அடையப் போராடாமல்

கோயிலுக்குப் போய் என்ன

செய்யப் போகிறோம்?

 

- தோழர் அம்பேத்கர்

Terms & ConditionsPrivacy PolicyCopyrightsAdvertise With UsComments
Website best viewed at Firefox, Opera, Safari and Google Chrome
Copyright © 2011 vaasippu.com | All rights reserved
Website designed by chewebhouse.com